தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொள்கைகள்
திங்கள், 16 ஜனவரி, 2012
தமிழக மக்களின் தன்மானம், இனமானம், மொழி உரிமை, வாழ்வுரிமை உள்ளிட்ட கூறுகளில் தமிழர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அதனைப் பேணி காக்கவும், தன்னலம் நீக்கி தமிழர்களின் நலன் காக்கவும்
சாதி, மதம், மொழி, பொருளாதாரம் உள்ளிட்டவைகளின் அடிப்படையில் பிரிந்து கிடக்கின்ற... தன்மானம்- சுய மரியாதை இழந்து தவிக்கின்ற... மக்களை அணி சேர்த்து அவர்களை போர்க்குணம் மிக்கவர்களாக வார்த்தெடுப்பதே தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அடிப்படை நோக்கம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக