தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் விபரம்
திங்கள், 16 ஜனவரி, 2012
தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் விபரம்:
தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனத் தலைவர்
பண்ருட்டி தி.வேல்முருகன், முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர்
கட்சித் தலைவர்
பேராசியர் தீரன்
பொதுச் செயலாளர்
திரு. காவேரி, முன்னாள் இடப்பாடி சட்டமன்ற உறுப்பினர்
இணைப் பொதுச் செயலாளர்
திரு. எம்.எஸ்.சண்முகம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
அமைப்புச் செயலாளர்
திரு. மே.ப. காமராஜ், முன்னாள் தாரமங்கலம் சட்டமன்ற உறுப்பினர்
தலைமை நிலைய செயலாளர்
திரு. சண்முகசுந்தரம்,
மாநில மகளிரணி பாசறை செயலாளர்
விஜயலட்சுமி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக