தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் (15.10.2013) குறித்து வார இதழ்களில் வந்துள்ள செய்திகள்
சனி, 19 அக்டோபர், 2013
இலங்கையில்
நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்பது உள்பட 6
அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சென்னை
சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் 15.10.2013
அன்று மாலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்
நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டம் குறித்து வார இதழ்களில் வந்துள்ள செய்திகள்
ஜூனியர் விகடன்குமுதம் ரிப்போர்ட்டர்
நக்கீரன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக