மேஜர் கிண்ணி (ஒரு புலி வீரரின் போர் அனுபவம்) நூல் வெளியீட்டு விழா - பண்ருட்டி தி.வேல்முருகன் முதல் பிரதியை பெற்றார்
ஞாயிறு, 22 செப்டம்பர், 2013
மேஜர் கிண்ணி (ஒரு புலி வீரரின் போர் அனுபவம்)
நூல் வெளியீட்டு விழா 21.09.2013 சனிக்கிழமை மாலை 6.00 மணி அளவில், புதுவை
பெரியார் திடலில் நடைபெற்றது. புத்தகத்தின் முதல் பிரதியை கொளத்தூர் மணி
(தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்) வெளியிட தமிழக வாழ்வுரிமைக் கட்சி
நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் பெற்றுக்கொண்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக