தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் 22/09/2013 அன்று கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி பொதுக்கூட்டம் - தி.வேல்முருகன் சிறப்புரையாற்றுகிறார்

வியாழன், 19 செப்டம்பர், 2013


தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி பொதுக்கூட்டம்

இடம்:ஆத்தூர், இராணிபேட்டை திடல்

நாள்: 22-09-2013 (ஞாயிற்றுக்கிழமை)

மாலை: 4.00 மணியளவில்

தலைமை: வை.காவேரி, மாநில பொதுச்செயலாளர்
முன்னிலை:திரு.V.A.சம்பத், மாநில துணை தலைவர்
திரு.வ.ச.சுரேஷ்குமார், மாநில துணைப் பொதுச்செயலாளர்
திரு.ஞா.ராஜேஷ் மாவட்ட செயலாளர்
திரு.M.ராமச்சந்திரன்
வரவேற்புரை: திரு.R.K.செல்வராஜி மாவட்ட அமைப்பாளர்
சிறப்புரை: இளம்புயல் திரு.தி.வேல்முருகன், நிறுவனர்
திரு: மே.ப.காமராஜ், மாநில அமைப்பு செயலாளர்
திரு: போரூர் M.S.சண்முகம், மாநில இணைப் பொதுச் செயலாளர்

கோரிக்கைகள்:


மேட்டூர் அணையில் இருந்து வீணாகும் உபரிநீரை திருப்பி சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துவது.

பொதுக்கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP