தந்தை பெரியாரின் 135–வது பிறந்த தினத்தையொட்டி பண்ருட்டி தி.வேல்முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
செவ்வாய், 17 செப்டம்பர், 2013
தந்தை
பெரியாரின் 135–வது பிறந்த தினத்தை யொட்டி இன்று (17/09/2013) அண்ணா சாலை சிம்சன் அருகே
உள்ள பெரியார் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிலைக்கு கீழே
உருவப்படமும் வைக்கப்பட்டிருந்தது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் சிம்சன் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாநில துணைப் பொதுச் செயலாளர் சத்ரியன் து.வெ.வேணுகோபால், முன்னாள் எம்.எல்.ஏ. காமராஜ், தொழிற்சங்க செயலாளர் சிவராமன், ஜோசுவா, வாசுதேவன், வில்லிவாக்கம் பகுதி செயலாளர் தேவராஜன், விருகை பகுதி செயலாளர் வீரா, சுதாகர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக