"தந்தையும் தம்பியும்" புத்தக வெளியீட்டு விழா: புகைப்படங்கள்
திங்கள், 5 டிசம்பர், 2011
"தந்தையும் தம்பியும்" புத்தக வெளியீட்டு விழா: புகைப்படங்கள்
தந்தையும் தம்பியும் புத்தகம் வெளியீட்டு விழா தி.நகரில் வெள்ளி கிழமை நடந்தது. பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ புத்தகத்தை வெளியிட முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி முன்னாள் பண்ருட்டி எம்எல்ஏ தி.வேல்முருகன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நிகழ்வில் வைகோ கருத்துரையினை நிகழ்த்தியுள்ளார்.




0 கருத்துகள்:
கருத்துரையிடுக