உளுந்தூர்பேட்டை ஒன்றிய கிராமங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொடி ஏற்று விழா
திங்கள், 11 ஜூன், 2012
உளுந்தூர்பேட்டை ஒன்றியம், பள்ளியம்தாங்கள், அரளி, பாண்டூர் கிராமங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத்தலைவர் . இளம்புயல் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் கொடி ஏற்றினார். நிகழ்ச்சியில் மாநில துணைப் பொதுச்செயலாளர் வ.ச.சுரேஷ்குமார், மாவட்ட செயலாளர் ஞா.ராஜேஷ் மற்றும் ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக