பண்ருட்டிதி.வேல்முருகன் ஈழத்தமிழர் அகதிகளுக்கு தானேநிதி கொடையளிப்பு
ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012
தானேநிதி கொடையளிப்பு 19 பிப்ரவரி, 2012 (4 புகைப்படங்கள்)
பொங்குதமிழ் மன்றத்தின் சார்பில் குவைத் வாழ் தமிழர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட ரூபாய் 50,000.00, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தலைவர் திரு. பண்ருட்டி வேல்முருகன் அவர்கள் உதவியாலும் முன்னிலையிலும் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியிலும் குள்ளஞ்சாவடியிலும் அமைந்துள்ள ஈழத்தமிழர் அகதிகள் முகாமில் உள்ளவர்களிடம் அளிக்கப்பட்டது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக