தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புதிய உறுப்பினராக இணைய, உறுப்பினர் அட்டை பெற
புதன், 8 பிப்ரவரி, 2012
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் உறுப்பினர் அட்டை பெற:
தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் புதிய உறுப்பினராக இணையவும், உறுப்பினர் அட்டை பெறவும் அந்தந்த ஊரில் உள்ள கிளைக் கழகத்தில் தொடர்பு கொண்டு உறுப்பினராக இணைவதற்கான படிவத்தை நிரப்பி கொடுத்து உறுப்பினர் அட்டையை பெறலாம். மேலும் சென்னை போரூரில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் உறுப்பினராக இணைவதற்கான படிவம் கிடைக்கும்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைமை அலுவலக முகவரி:
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைமை அலுவலக முகவரி:
கட்சி தலைமையகம்,
எண்.145, எம்.எஸ்.ஆர். வளாகம் ,
குன்றத்தூர் சாலை,
போரூர், சென்னை - 600116.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக