உயிர் உலை ஆவண பட வெளியீட்டு நிகழ்ச்சி - பண்ருட்டி தி. வேல்முருகன் குறுந்தகடு பெற்றுக்கொண்டார்
வெள்ளி, 30 நவம்பர், 2012
சென்னை லயோலா கல்லூரியில் நடந்த விழாவில் லயோலா கல்லூரி முன்னாள் மாணவர் தோழர்.லோகேஷ் இயக்கிய "உயிர் உலை" ஆவண பட குறுந்தகடு வெளியீட்டு நிகழ்ச்சி 29/11/2012 அன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் குறும்பட குறுவட்டை மதிமுக பொதுச் செயலாளர் திரு.வைகோ வெளியிட தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி. வேல்முருகன் குறுந்தட்டை பெற்றுக்கொண்டார். மேலும் பூவுலகு சுந்தரராஜன், இயக்குநர் திரு.புகழேந்தி தங்கராசு, மே 17 இயக்கம் திரு.திருமுருகன் காந்தி, சேவ் தமிழ் ஜார்ஜ் , ஊடகவியலாளர் மணி ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக