தோழர் செங்கொடியின் முதலாமாண்டு நினைவு தினம் - தி.வேல்முருகன் மலர் வளையம் வைத்து வீர வணக்கம்
வியாழன், 30 ஆகஸ்ட், 2012
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய எம் உறவுகளின் விடுதலையை வலியுறுத்தி உயிராயுதம் ஏந்திய தோழர் செங்கொடியின் நினைவைப்போற்றிடும் வகையில் சகோதரியின் பிறந்த மண்ணாகிய காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தில் நடத்தப்பட்ட 28/08/2012 அன்று முதலாமாண்டு வீர வணக்க நிகழ்வில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நிறுவனர் இளம்புயல் தி.வேல்முருகன் அவர்கள் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக