கூடங்குளத்தில் மூன்றாவது, நான்காவது அணு உலைகளை அமைக்கக் கூடாது - கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் செய்தியாளர்களுக்கு பேட்டி

வியாழன், 25 செப்டம்பர், 2014

 

 
சென்னையில் இன்று (செப். 25, 2014) கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சார்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன், தோழர் உதயகுமார், மதிமுக துணைப் பொதுச்செயலாளர்  மல்லை சத்யா விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை ராமகிருட்டிணன் உள்ளிட்ட தலைவர்களின் செய்தியாளர்கள் சந்திப்பு

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP