சீர்காழியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்களின் எழுச்சி உரை - காணொளி
புதன், 3 ஜூலை, 2013
தொடரும்
மத்திய அரசின் தமிழின விரோதப் போக்குகளான ஈழத் தமிழ்மக்களைக் கொல்லத் துணை
போனது மட்டுமல்லாமல் தொடர்ந்து சிங்கள இராணுவத்துக்கு பயிற்சி அளிப்பது,
மீனவர்கள் தாக்கப்படுவது, காவிரியில் தண்ணீர் தர மறுப்பது, மத்திய
தொகுப்பில் இருந்து மின்சாரம் தர மறுப்பது போன்றவற்றைக் கண்டித்து நாகை
மாவட்டம் சீர்காழியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாபெரும்
பொதுக்கூட்டம் 29/06/2013 (சனிக்கிழமை) அன்று நடைபெற்றது.
பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக
வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்களின்
எழுச்சி உரை
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொதுக்கூட்டம், சீர்காழி (29-06-13) - தி.வேல்முருகன் எழுச்சி உரை Part 1
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொதுக்கூட்டம், சீர்காழி (29-06-13) - தி.வேல்முருகன் எழுச்சி உரை Part 2
http://www.youtube.com/watch?v=QxviIG4mryI
0 கருத்துகள்:
கருத்துரையிடுக