தமிழர்களின் வாழ்வில் விழாக்கள் - பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்களின் பொங்கல் தின சிறப்புரை
வெள்ளி, 11 ஜனவரி, 2013
கோவையில்
கோயம்புத்தூர்
குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் நடத்தும் 5ஆம் ஆண்டு தைப்பொங்கல்
மற்றும் திருவள்ளுவர் தின விழாவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர்
பண்ருட்டி திரு. தி.வேல்முருகன் அவர்கள் கலந்து கொண்டு " தமிழர் வாழ்வில்
விழாக்கள் " என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.அந்நிகழ்ச்சியின்
அழைப்பிதழ்.
நாள்: 11-01-2013
0 கருத்துகள்:
கருத்துரையிடுக