நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் மாம்பழம் சின்னத்திற்கு வாக்களியுங்கள்- தி.வேல்முருகன்
சனி, 9 ஏப்ரல், 2011
மாம்பழம் சின்னத்திற்கு வாக்களியுங்கள் -
தி.வேல்முருகன் அவர்களின்
தி.வேல்முருகன் அவர்களின்
வேண்டுகோள்

அனைவருக்கும் வணக்கம், நான் இப்போது நெய்வேலி நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறேன். நெய்வேலி தொகுதி வாக்காள நண்பர்கள் மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன்.
நெய்வேலி தொகுதி அல்லாத நண்பர்கள் நெய்வேலிதொகுதி நண்பர்களுக்கு என்னை அறிமுகம் செய்து எனக்கு வாக்களிக்க செய்யுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன்.
அன்புடன்

தி.வேல்முருகன்
நெய்வேலி தொகுதி வேட்பாளர்
1 கருத்துகள்:
நெய்வேலி சட்டமன்றத்தொகுதி தமிழகத்தின் முடிவு செய்யபட்ட தொகுதி...வெற்றி நமதே.... மாம்பழத்திற்கு வாக்களிப்போம்..வளம் பெறுவோம்....
கருத்துரையிடுக