பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் ஓசூரில் இருந்து கர்நாடகா எல்லை நோக்கி முற்றுகைப் போராட்டம் - குமுதம் ரிப்போர்ட்டர் செய்தி
ஞாயிறு, 7 ஏப்ரல், 2013
தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் 25.3.2013
அன்று தமிழகத்தின் 5 மாவட்டங்களை பாலைவனமாக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்று
நீரையே உறிஞ்சி 130 ஏரிகளுக்கு நீரை திருப்பிவிடும் கர்நாடகாவின்
அடாவடியைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ஓசூரில் பிரம்மாண்ட
முற்றுகைப் போராட்டத்தை நடத்தப்பட்டது. ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து
கர்நாடகா எல்லை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்த சென்ற தமிழக
வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன் தலைமையிலான
ஆயிரக்கணக்கானோர் தடுத்து நிறுத்த்தப்பட்டு கைது செய்யப்பட்டனர் அது
குறித்து குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தி.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக