பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் முள்ளிவாய்க்கால் மாவீரர்களின் நினைவேந்தல் கூட்டம்

வியாழன், 17 மே, 2012

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தமிழ் ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தக்கோரியும் தமிழ் ஈழம் அமைய பொது மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தக்கோரியும் நாளை 18/05/2012 கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த குமராட்சியில் பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் நடத்தப்படும் மாபெரும்  முள்ளிவாய்க்கால் மாவீரர்களின் நினைவேந்தல் பொதுக்கூட்டத்திற்கான அழைப்பிதழ் இன உணர்வுள்ளோர் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென அழைக்கிறோம்.







0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP