தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் மாவட்ட மாநாடு
சனி, 31 மார்ச், 2012
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் மாவட்ட மாநாடு வரும் மே மாதம் 18ம் தேதி கடலூரில் நடை பெற உள்ளது . இதற்காக பிரம்மாண்டமான பதாகைகள் மற்றும் சுவர் ஓவியங்கள் எழுதப்பட்டு வருகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக