பாட்டாளி மக்கள் கட்சி தி.வேல்முருகன் சமச்சீர் கல்வி பற்றி வசந்த் தொலைக்காட்சியில் சிறப்பு பேட்டி
சனி, 28 மே, 2011

பாட்டாளி மக்கள் கட்சி இணை பொது செயலாளர் பண்ருட்டி தி. வேல்முருகன் வசந்த் தொலைக்காட்சியில் சமச்சீர் கல்வி பற்றி பேசுகிறார்.
நாள்: மே 29
நேரம் : 19:00 - 22:00
காணத்தவறாதீர்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக