சென்னையில் சிறுவன் தில்சான் சுட்டு கொலை: பாமக இணைப் பொதுசெயலாளர் தி.வேல்முருகன் கண்டனம்

புதன், 6 ஜூலை, 2011

சென்னையில் ராணுவக் குடியிருப்பு அருகே சிறுவன் தில்சான்   சுட்டு கொன்றதற்கு  பாமக இணைப் பொதுசெயலாளர்  தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பாமக இணைப் பொதுசெயலாளர்  தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்தி:


            சிங்கள ராணுவத்தால் சுட்டு கொல்லப்படும் எமது மீனவர்களை காப்பாற்ற வழியில்லாத இந்திய ராணுவம் எமது தமிழ் சிறுவனை சுட்டு கொன்றிருக்கிறது காலக்கொடுமை ...... சிறுவனை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP