தமிழ் பண்பாட்டு சங்கம் சார்பில் ஒரு நாள் பட்டினி போராட்டம்: பா.ம.க. இணைப் பொதுச்செயலாளர் தி.வேல்முருகன் சிறப்புரையாற்றுகிறார்

திங்கள், 25 ஜூலை, 2011

        தமிழ் பண்பாட்டு சங்கம் சார்பில் ஒரு நாள் பட்டினி போராட்டம்: பாட்டாளி மக்கள் கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் தி.வேல்முருகன் சிறப்புரையாற்றுகிறார்






Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

விடுதலைபெற்ற தெற்குசூடானும் தமிழீழவிடுதலையும் கருத்தரங்கம் : பாமக இணைப் பொதுச்செயலாளர் திரு.வேல்முருகன் சிறப்புரை

சனி, 16 ஜூலை, 2011

  

விடுதலைபெற்ற தெற்குசூடானும் தமிழீழவிடுதலையும் கருத்தரங்கம் : பாமக இணைப் பொதுச்செயலாளர் திரு.வேல்முருகன் சிறப்புரை

http://periyardk.org/periyarmulakkam/images/stories/poster.jpg

Read more...

சென்னையில் சிறுவன் தில்சான் சுட்டு கொலை: பாமக இணைப் பொதுசெயலாளர் தி.வேல்முருகன் கண்டனம்

புதன், 6 ஜூலை, 2011

சென்னையில் ராணுவக் குடியிருப்பு அருகே சிறுவன் தில்சான்   சுட்டு கொன்றதற்கு  பாமக இணைப் பொதுசெயலாளர்  தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பாமக இணைப் பொதுசெயலாளர்  தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்தி:


            சிங்கள ராணுவத்தால் சுட்டு கொல்லப்படும் எமது மீனவர்களை காப்பாற்ற வழியில்லாத இந்திய ராணுவம் எமது தமிழ் சிறுவனை சுட்டு கொன்றிருக்கிறது காலக்கொடுமை ...... சிறுவனை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்


Read more...

பா.ம.க.இணைப் பொதுசெயலாளர் தி.வேல்முருகன் தலைமயில் வழக்கறிஞர் வெ. இரத்தினவேலு திருமண விழா

செவ்வாய், 5 ஜூலை, 2011


வாழ்க  அய்யா!!                                                          
வளர்க பாமக!!!     

       

 http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcT1_FsrWjEsFjjOdJVs-saUd-UukxsV2LOd-NVYi6zOPYOUBagt&t=1

நாள் : 14/07/2011, வியாழக்கிழமை
இடம்: திருவேங்கட மஹால், குள்ளஞ்சாவடி. கடலூர் மாவட்டம்.


மணமகன்  :  

வழக்கறிஞர் வெ. இரத்தினவேலு, முதுகலை. பா.ம.க சட்ட பாதுகாப்பு, (குறிஞ்சிப்பாடி கிழக்கு ஒன்றியம், கடலூர் மாவட்டம் )  

மணமகள்   :  கலைச்செல்வி,  இளமறிவியல் 




            "பாட்டாளி மக்கள் கட்சி இணைப் பொதுசெயலாளர்  இளம்புயல்  தி.வேல்முருகன்,  இளங்கலை, முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர், திருவள்ளுவர் பல்கலைகழக  ஆட்சிக் குழு உறுப்பினர் " தலைமையில்  நடைபெறும் வழக்கறிஞர் வெ. ரத்தினவேலு திருமண விழாவிற்கு  வருகை தரும் பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர்கள் , நிர்வாகிகள்  அனைவரையும் வருக! வருக! என வரவேற்கிறோம்.

இப்படிக்கு 
பாட்டாளி மக்கள் கட்சி,
வன்னியர்பாளையம் கிளை,
குறிஞ்சிப்பாடி கிழக்கு ஒன்றியம்,
கடலூர் மாவட்டம்.  



Read more...

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP