தொழிலதிபர் அரவிந்த், ஐ.பி.எல்.20 கிரிக்கெட் வீரர் தலைவன் சற்குணம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர்
வியாழன், 12 மார்ச், 2015
சென்னையில் உள்ள பத்திரிகையாளர்கள் சங்கத்தில் 12.03.2015 அன்று
நடந்த இணைப்பு விழாவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி
தி.வேல்முருகன் அவர்களின் முன்னிலையில் தொழிலதிபர் திரு.அரவிந்த் மற்றும்
IPL T 20 கிரிக்கெட் வீரர் திரு.தலைவன் சற்குணம் ஆகியோர் தலைமையில்
நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களை தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைத்துக்
கொண்டனர்.