பண்ருட்டி தி.வேல்முருகனுக்கு முகநூலில் குவியும் மக்களின் ஆதரவு - குமுதம் ரிப்போர்டர்
ஞாயிறு, 6 நவம்பர், 2011
பாட்டாளி மக்கள் கட்சி மாநில இணைப் பொது செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வேல்முருகன் கட்சியிலிருந்து எந்தவித நியாமான காரணம் இன்றி நீக்கப்பட்டுள்ளார். இதை கண்டித்து ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பல நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகினார்கள். பண்ருட்டி தி.வேல்முருகனுக்கு முகநூலில் குவியும் மக்களின் ஆதரவு என்ற தலைப்பில் குமுதம் ரிப்போர்டரில் வந்த செய்தி.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக