பண்ருட்டி தி.வேல்முருகன் நீங்கள் ஒரு ஒரு நாள் முதல்வர் - தருமபுரி மாவட்ட ஆட்சியர் அமுதா
செவ்வாய், 27 டிசம்பர், 2011
இந்தியாவின் சிறந்த சட்டமன்ற உறுப்பினர் பாரதஜோதி தி.வேல்முருகனை பாராட்டி பேசிய சில தலைவர்கள்
கடலூர் மாவட்ட இளைஞரின் எழுச்சிநாயகன் நீ.....
அன்று சட்ட மன்றத்தில் முதல்வர் செல்வி ஜெயலலிதா
அன்று சட்ட மன்றதில் மணல் கொள்ளையை தடுக்க அரசே ஏற்று நடத்தினால் ஆண்டுக்கு நூறு கோடி வருவாய் கிடைக்கும் என்று சொன்ன அடுத்த நிமிடமே வேல்முருகன் நீங்கள் அமைச்சராக இருக்கவேண்டும்
அதனால் இந்த பக்கம் அமரவேண்டும்
அதனால் இந்த பக்கம் அமரவேண்டும்
அன்று சட்ட மன்றத்தில் முதல்வர் கருணாநிதி
வேல்முருகா நீ வேல்முருகன் இல்லை தூள் முருகன்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அமுதா
வேல்முருகன் நீங்கள் ஒரு ஒரு நாள் முதல்வர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக