சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில்
அ.தி.மு.க சார்பில் 21.07.2014 (திங்கட்கிழமை) அன்று நடைபெற்ற இப்தார்
நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அ.தி.மு.க.வின் தோழமை கட்சியான தமிழக
வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத்
தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் கலந்து கொண்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக